பெண் விசுவாசிகள்
பெண்களுக்கான ஒரு சிறிய புத்துணர்வு முகாமில் எங்களுடன் சேர வாருங்கள்
மனதால் காயப்பட்டவர்களை குணமாக்குதல்
இயேசு உங்களை நேசிக்க அனுமதித்தல்
நன்றி மனப்பான்மை
இறைவனின் திட்டத்தில் நம்பிக்கை வைத்தல்
இயேசுவோடு நேரம் செலவிடுதல்
கடவுளின் அன்பை பகிர்தல்
நான் ஒரு பெண் விசுவாசி

செய்தி
நாம் அனைவரும் நம் வாழ்வில் மனக்காயங்களை அனுபவித்திருப்போம். உங்களை பாதுகாப்பார்கள், நேசிப்பார்கள் என்று நீங்கள் நம்பியவர்கள் உங்களை கைவிட்டு இருக்கலாம், ஏமாற்றி இருக்கலாம், பொய் சொல்லி இருக்கலாம், அல்லது நீங்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டு இருக்கலாம். அல்லது ஒருவேளை மோசமான தேர்வுகள் மூலம் உங்களை நீங்களே காயப்படுத்தி உங்களுக்கான உரிய மரியாதையுடன் நடத்தாமல் இருக்கலாம்.
நீங்கள் என்ன செய்திருந்தாலும், அல்லது உங்களுக்கு என்ன செய்யப்பட்டிருந்தாலும், இயேசு உங்களை மன்னிக்கிறார்; உங்களை நேசிக்கிறார், மற்றும் அவருடன் வீட்டிற்கு வந்து இருக்க விரும்புகிறார். நீங்கள் உங்களை புண்படுத்தியவர்களை மன்னிக்கவோ அல்லது என்னையே மன்னிக்க முடியவில்லையே என்று நினைக்கலாம். மன்னிக்கும் செயல் நமக்கு சுதந்திரம் தருகிறது என்று இயேசு போதிக்கிறார்.
பைபிள்
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9
பிரார்த்தனை
இயேசுவே என்னை காயப்படுத்தியவர்களையும், நான் செய்த தவறான தேர்வுகளுக்காக என்னையும் மன்னிக்க எனக்கு உதவி செய்வாயாக. என் வெறுப்புகளையும் என் காயங்களையும் எடுத்து செல்வாயாக. என்னை நேசித்தமைக்கும் ஏற்றுக் கொண்டமைக்கும் நன்றி. உங்கள் அன்பால் என்னை நிரப்புவீராக. ஆமென்.
செயல்படுத்துதல்
இந்த வார்த்தைகளை உரக்க சொல்லுங்கள்:
நான் என் எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்பட்டுள்ளேன்
நான் மற்றவர்களையும் மன்னிக்க முடியும்
என் காயங்களிலிருந்து குணமாக்கப்பட்டுள்ளேன்
பரலோகத்திலே எனக்கு ஒரு வீடு இருக்கிறது
நான் கடவுளை நம்புவேன்
இயேசு என் பாதைக்கு வழிகாட்டுகிறார் என தெரியும்
நான் கடவுளின் செல்ல மகள்

இயேசு உங்களை நேசிக்க அனுமதித்தல்!
செய்தி
இயேசு நீங்கள் கற்பனை செய்ததை விட இன்னும் நேசிக்கிறார். இயேசு நிபந்தனையின்றி நேசிக்கிறார். உங்களை கடவுளின் அன்பால் நிரப்ப அனுமதியுங்கள். உங்கள் வாழ்க்கையில் இயேசுவின் அன்பை உணரப் பிறந்தவர் நீங்கள்.
பைபிள்
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13:4-7
பிரார்த்தனை
இயேசுவே, என் இதயத்தில் உங்களை அனுமதித்தல் என்றால் என்ன என்பதை உணரவையுங்கள். நான் உங்கள் அன்பால் நிரப்புவதற்கு தகுதி பெற்றவள் என நம்ப உதவுங்கள். நான் எப்போதும் கடவுளின் அன்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வேனாக. ஆமென்.
செயல்படுத்துதல்
கண்களை மூடிக்கொள், இயேசு உன்னை கட்டிக்கொள்ளட்டும். அவர் உன்னை நேசிக்கிறார் என்று அவர் உன்னிடம் சொல்வதைக் கேள். அவர் உன்னுடன் இருப்பதினால் முகத்தில் மலரும் புன்னகையை பார். அவர் உன் ஆன்மாவிற்கு அமைதி மற்றும் சமாதானத்தை கொண்டுவருவதை உணர். அவரது சந்நிதானத்தின் அமைதி உன்னை சூழ்ந்துகொள்ளட்டும்.

இந்த உலக வாழ்க்கையின் காயங்கள் மீது எந்நேரமும் சுழல, நம் மனதிற்கு எளிதாக இருக்கிறது. நாம் நம் வாழ்வில் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் போது கடவுள் தினமும் நமக்கு கொடுக்கும் பல ஆசீர்வாதங்களை காண்பதை இழக்க நேரிடுகிறது.
பைபிள்
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:18
பிரார்த்தனை
இயேசுவே, என் இதயத்தில் நன்றியும் அன்பும் நிரம்பி இருக்கும் போது வேறெதற்கும் இடம் இல்லை என்பதை நினைவில் கொள்ள எனக்கு
உதவுங்கள்.
செயல்படுத்துதல்
நீங்கள் நன்றி செலுத்த எண்ணும் 7 விஷயங்களை உரக்க கூறுவீராக:
கடவுள் எனக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி
இயேசு என்னை காப்பாற்ற மரிந்தமைக்கு நன்றி
மற்றவர்களுக்காக என்னால் பிரார்த்தனை செய்ய முடியும் என்பதற்கு நன்றி
கடவுள் என் வாழ்வில் ஒரு திட்டம் வைத்துள்ளார் என்பதற்கு நன்றி
நான் கடவுளின் மகள் என்பதில் நன்றியை உணர்கிறேன்
இந்த புதிய நாள் பூத்ததிற்கு நன்றி
இயேசு என்னை நேசிக்கிறார் என்பதில் நன்றியை உணர்கிறேன்

இன்றைய உலகில் நாம் நினைத்தது எல்லாம் நம் வழியில் நடக்கும் என்று சொல்லப்படுகிறோம். விளம்பரங்களில் நாம் தினமும் கேட்கும் ஒரு செய்தி: எல்லாமே என்னைப் பற்றி தான். இந்த எண்ணங்கள் மமதையான நடத்தை மற்றும் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து நமக்கும் மற்றவர்களுக்கும் காயத்தை ஏற்படுத்துகின்றன. சமாதானம், சந்தோஷம், மற்றும் மனநிறைவு கொண்ட நம் வாழ்விற்கான அவரது திட்டத்தில் கவனம் செலுத்த இயேசு நமக்கு வலியுறுத்துகிறார்.
பைபிள்
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். பிலிப்பியர் 1:6
பிரார்த்தனை
இயேசுவே, நீங்கள் என் வாழ்க்கைக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நல்ல வண்ணம் நடைபெறும். நான் என் வாழ்க்கையில் ஒரு கடினமான பருவத்தில் செல்லும் போது, நீங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள். ஆமென்
செயல்படுத்துதல்
உரக்க கூறுங்கள்:
இயேசு உங்கள் விருப்பமே செய்யப்படும், என்னுடையது அல்ல.

இயேசு நிபந்தனையின்றி நேசிக்கிறார். உங்களை அவரது அன்பால் நிரப்பப்பட இன்று கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நீ கடவுளின் செல்ல மகள், எனவே அவர் இன்று உன்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்.
பைபிள்
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
எபிரெயர் 3:14
பிரார்த்தனை
இயேசுவே, நீங்கள் என்னை புதுப்பிக்க மற்றும் உங்கள் அமைதி மற்றும் அன்பால் நிரப்ப நான் தினமும் நேரத்தை ஒதுக்க உதவுங்கள். என்னை நேசிப்பதற்கு நன்றி. நானும் உங்களை நேசிக்கிறேன். ஆமென்.
செயல்படுத்துதல்
இன்று பைபிள் படிக்க ஒரு சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்
ஒரு சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து, இறைவனிடம் பேசுங்கள்
நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று இயேசுவிடம் சொல்லுங்கள்
ஒரு வழிபாட்டு பாடல் பாடுங்கள்

இயேசு தன் மந்தைகளை திரட்டும் ஒரு அற்புதமான ஆயர். கடவுள் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட மக்களை நீங்கள் அவர்களிடம் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கிறார்.
பைபிள்
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
யோசுவா 24:15
பிரார்த்தனை
இயேசுவே, இன்று நீங்கள் உதவ வேண்டும் என்று என்னும் உங்கள் குழந்தைகளிடம் என்னை எடுத்துச் செல்லுங்கள். உங்களை போல், அவர்களிடம் நான் அன்பு செலுத்த உதவுங்கள். ஆமென்.
செயல்படுத்துதல்
மற்றவர்களுக்கு சேவை:
அண்டை வீட்டாருடன் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பிரார்த்தனை செய்யுங்கள்
பிறரின் பிரச்சினைகளை கேட்க நேரம் கொடுங்கள்
தனிமையில் வசிக்கும் ஒருவரை சென்று பாருங்கள்
பசியால் வாடும் ஒருவருடன் உணவை பகிர்ந்து கொள்ளுங்கள்
ஒரு உள்ளூர் சர்ச் அல்லது வீடற்றோர் தங்குமிடத்தில் சேவை மேற்கொள்ளுங்கள்
பைபிள் வகுப்பு சொல்லிக் கொடுங்கள்

நான் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளேன்
நான் மன்னிக்கப் பட்டுள்ளேன்
நான் பாதுகாப்பாக இருக்கிறேன்
நான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன்
நான் முக்கியமானவள்
நான் வலுவானவள்
நான் சுதந்திரமானவள்
நான் முழுமையானவள்
நான் அழகானவள்
நான் கிறிஸ்துவின் குடும்பத்தில் ஒருத்தி
நான் கடவுளின் செல்ல மகள்
பைபிள்
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
நீதிமொழிகள் 31:26
பிரார்த்தனை
என்னை உங்கள் செல்ல மகளாய் செய்தமைக்கு நன்றி. நான் ஒரு பெண் விசுவாசி
செயல்படுத்துதல்
உங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு பெண்னிடமும் இந்த அன்பு செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.