English: Sing along to the video
or read the book!
Hands are for holding
or read the book!
Hands are for holding
கைகள் பற்றிக்கொள்ளத்தான்

கைகள் பற்றிக்கொள்ளத்தான்

கைகள் பற்றிக்கொள்ளத்தான்

நாம் எப்போது சந்தித்தாலும்

தெருவில் கடந்து சென்றாலும்

உணவை உண்ண அமர்ந்தாலும்

கைகள் பற்றிக்கொள்ளத்தான்

நாம் நன்றாய் உணர்ந்தாலும்

இரவு வணக்கம் உரைத்தாலும்

ஒருவரை இருகப்பிடித்தாலும்

கைகள் பற்றிக்கொள்ளத்தான்

கண்ணீரை துடைத்தாலும்

பயத்தை குறைத்தாலும்

ஆண்டவர் அருகில் அழைத்தாலும்

கைகள் பற்றிக்கொள்ளத்தான்