இயேசு உன்னை நேசிக்கிறார்!
அவர் உங்கள் இதயத்தை இன்று நிரப்பட்டும்!
அவர் உங்கள் இதயத்தை இன்று நிரப்பட்டும்!

குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
மத்தேயு 11: 5
மத்தேயு 11: 5
உங்கள் கடந்த காலத்தில் என்ன நடந்து இருந்தாலும் பரவாயில்லை,
நீங்கள் இயேசுவின் அன்பில் உதித்த ஒரு புதிய படைப்பு!
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
பாடல் வரிகள்: இன்னும் காத்திருக்க வேண்டாம், வீடு திரும்பும் நேரம் இது
நீ போய் வெகு நேரம் ஆகிவிட்டது. ஆம், உண்மையில் நீ பார்த்ததெல்லாம் வெறும் துன்பம் என்னால் தனியே செய்ய முடியும் என்று நீ நினைத்தாய் ஆனால் இப்போது புரிந்துகொண்டாய் வீடு திரும்பும் நேரம் இது எப்போதும் வாசலில் வரவேற்பு ஆனால் பயந்தாய் நீ கதவை திறக்க வெற்றியை பறிக்க இதுவே நேரம் சத்தமாக பாட நன்றி செலுத்த உயிர்த்தெழுந்த எங்கள் இறைவனை புகழ. வரவேற்கிறார் இயேசுவே எல்லோரும் தங்கள் வீட்டிற்கு திரும்பவே. (சேர்ந்து) இன்னும் காத்திருக்க வேண்டாம்... இன்னும் காத்திருக்க வேண்டாம் வேண்டாம், வேண்டாம், இன்னும் காத்திருக்க வேண்டாம் வீடு திரும்பும் நேரம் இது... வீடு திரும்பும் நேரம் இது இன்னும் காத்திருக்க வேண்டாம்...வீடு திரும்பும் நேரம் இது நம்ப முடியவில்லை என்னால் எவ்வளவு மகிழ்ச்சியாக நான் என் வாழ்க்கையில் மீண்டும் இந்த அமைதியும் அன்பும் நிரப்பப்பட்டு காண இயேசு என் மீட்பர் மற்றும் அவர் என் நண்பர் இறைவா நன்றி உங்களுக்கு பிரார்த்தனை நிறைவேற்றியமைக்கு நீங்கள் ஒரு தொலைந்த குழந்தையை எடுத்தீர் என்னை வீட்டிற்கு வரவேற்றீர். (சேர்ந்து) ஒப்புக்கொள்வேன் நான் பயந்தேன் என்று என் இதயம் திறக்க மற்றும் அவரை அனுமதிக்க ஆனால் இப்போது எனக்கு தெரியும் என் மீட்பர் ஆளுகிறார் கடவுள் நம்மை தேடி நம் பெயரை அழைக்கிறார் வரவேற்கிறார் இயேசுவே எல்லோரும் தங்கள் வீட்டிற்கு திரும்பவே. (சேர்ந்து 2x) |
பாடல் வரிகள்: கடந்ததை என்னால் மாற்ற முடியாது
(சேர்ந்து) கடந்ததை என்னால் மாற்ற முடியாது ... .என்ன நடந்ததோ அது முடிந்துவிட்டது கடந்ததை என்னால் மாற்ற முடியாது ...ஏனென்றால் அந்த வாழ்க்கை சென்றுவிட்டது கடந்ததை என்னால் மாற்ற முடியாது ... ஆனால் அவருடன் நான் குணமானேன் ஆக நான் புதிதாய் ஆரம்பிப்பேன் சில தவறுகள் செய்திருக்கிறேன் என் நண்பர்களை புண்படுத்தி இருக்கேன் இறைவா, என்னை மன்னிக்கவும் நான் செய்த விஷயங்களுக்கு எனக்கு வருத்தம் இருக்கு அதனை மாற்ற முடியாது என்பதனால் ஆனால் எனக்கு தெரியும் நீங்க நான் புரிந்து கொள்ள உதவுவீங்க (சேர்ந்து) இயேசு எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்னை முழுமை செய்தார் அவர் என்னை உள்ளே எடுத்து என் ஆன்மாவை காப்பாற்றினார் இப்போது நன்றாக இருக்கிறேன் அவரை அனுமதித்தேன் என்பதனால் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கப் பெற்றேன் (சேர்ந்து) நான் புதிதாய் ஆரம்பிப்பேன் (3x) கடந்ததை என்னால் மாற்ற முடியாது (3x) ஆனால் அவருடன் நான் குணமானேன் ஆக நான் புதிதாய் ஆரம்பிப்பேன் |