
ஆவியின் கனியை அழைப்பதின் மூலம் நீங்கள் நல்ல தேர்வுகளை பெறலாம்!
நல்ல தேர்வுகளின் மூலம் ஏசுபிரான் நம் உள்ளத்தை ஆவியின் கனியால் நிரப்பச்சொல்கிறார்!

ஒரு தழுவலின்போது நான் அன்பை தேர்விக்கிறேன்!

புன்னகை செய்யும்போது மகிழ்ச்சியை தேர்விக்கிறேன்!

"என்னை மன்னியுங்கள்" எனும்போது சமாதனத்தை தேர்விக்கிறேன்!

என் முறைக்காக காத்திருக்கும்போது பொறுமையை தேர்விக்கிறேன்!

மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போது கருணையை தேர்விக்கிறேன்!

உண்மையை உரைக்கும்போது நற்குணத்தை தேர்விக்கிறேன்!

ஆண்டவரிடம் பிரார்த்தனையால் பேசும்போது நம்பிக்கையை தேர்விக்கிறேன்!

மற்றவருக்கு உதவும்போது மென்மையை தேர்விக்கிறேன்!

வழிமுறைகளை பின்பற்றும்போது சுய-கட்டுப்பாட்டை தேர்விக்கிறேன்!
இயேசு உங்களை நினைத்து பெருமை கொள்கிறர்! உங்களை மிகவும் நேசிக்கிறார்!
நல்ல தேர்வுகளின் மூலம் நம் உள்ளத்தை ஆவியின் கனியால் நிரப்ப உதவுமாறு ஏசுவிடம் கேட்பதை நினைவில் கொள்ளுங்கள்!