நான் உணரும் பிரார்த்தனைகள்:
சோகம்:
ஆண்டவரே நான் சோகமாய் உணர்கிறேன். உங்களை நேசிப்பதால் கிட்டும் மகிழ்ச்சி குறித்து அறிய எனக்கு உதவுங்கள். ஆமென்.
தனிமை:
ஆண்டவரே நான் தனிமையாய் உணர்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய எனக்கு உதவுங்கள். ஆமென்.
மன்னிப்பு:
ஆண்டவரே, நான் செய்த தீய செயல்களுக்காக நான் மன்னிப்பு கேட்கவிரும்புகிறேன். நல்லதை செய்ய எனக்கு உதவுங்கள். ஆமென்.
நேசிக்கப்படுதல்:
ஆண்டவரே, என்னை நேசிப்பதற்கு நன்றி. நானும் தங்களை நேசிக்கிறேன். ஆமென்.
நன்றியுணர்வு:
ஆண்டவரே, எனக்கு கிடைத்திருக்கும் அனைத்திற்கும் நன்றி எப்போதும் என்னை குறித்து அக்கறை கொள்வதற்கும் நன்றி. ஆமென்.
பிணியடைதல்:
ஆண்டவரே, பிணியுடன் இருக்கும் ஒவ்வொருவரும் குணமடைய உதவுங்கள். ஆமென்.
பயங்கொள்ளுதல்:
ஆண்டவரே, என்னை பாதுகாத்துக்கொள்ளுங்கள், எப்போதும் வீரமாய் இருக்க வலிமையை தாருங்கள். ஆமென்.
கோபம்:
ஆண்டவரே, நான் அமைதி பெற்று சமாதானம் அடைய உதவுங்கள். ஆமென்.
பிரார்த்தனைகள்:
குடும்பத்திற்காக:
ஆண்டவரே, எனது குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆசிர்வதித்து பாதுகாக்குங்கள். ஆமென்.
நண்பர்களுக்காக:
ஆண்டவரே, என் நண்பர்களுக்காக நன்றி. அவர்களை ஆசீர்வதியுங்கள். ஆமென்.
சிறப்பு பிரார்த்தனைகள்:
வீடற்ற மற்றும் ஏழைகளுக்கு:
ஆண்டவரே, வீடற்ற மற்றும் உணவற்றவர்களை ஆசீர்வதியுங்கள். ஆமென்.
பிரச்சனைகளுக்கு:
ஆண்டவரே, எனது பிரச்சனைகளுக்கு உதவுங்கள். எனக்கு தேவைப்படும் உதவியை பெற எனக்கு உதவுங்கள். ஆமென்.
தேவையில் இருப்பவருக்கு:
ஆண்டவரே, இந்த உலகிலிருக்கும் எவருக்கோ இப்போது சிறப்பு பிரார்த்தனை தேவையாய் இருக்கிறது. உங்களது குணமாக்குதலையும் அன்பையும் அவர்களுக்கு அனுப்பிவையுங்கள். ஆமென்.
மரணத்திற்கு:
ஆண்டவரே, இறந்து சொர்கத்தை அடைந்துள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியுங்கள். அவர்கள் என் மனதிலும் நினைவுகளிலும் வாழ்கிறார்கள் என்ற நினைப்பை எப்போதும் நான் மனதிற்கொள்ள உதவுங்கள்.உங்களை பின்பற்றி நானும் சொர்கத்தை அடைய உதவுங்கள். ஆமென்.
அன்றாட பிரார்த்னைகள்:
காலை
ஆண்டவரே, இந்நாளில் என்னை பாதுகாத்து வழிநடத்துங்கள். நான் மற்றவருக்கான ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும். ஆமென்.
மதியம்
நாங்கள் உண்ணும் இந்த உணவை வழங்கியதாக நன்றி ஆண்டவரே. ஆமென்.
இரவு
நான் இப்போது உறங்கி போகிறேன், ஆண்டவரின் அன்பான ஆன்மாவை கொள்ள. மகிழ்ச்சியாக, நன்றாக ஆண்டவரின்பால் கேட்கப்படும்போது நான் அறிந்திருக்க வேண்டும். ஆமென்.
எந்த நேரமும்
ஆண்டவரே, என்னை நேசிப்பதற்கு நன்றி! உங்கள் புனித பெயரை எப்போதும் நான் போற்றுவேன். ஆமென்.