என்ன நிகழ்ந்தாலும் சரி !
கடவுள் உங்களை நிபந்தனையற்று நேசிக்கிறார்!

இந்த 7 நல்ல தேர்வுகள் கடவுளின் அன்பை பகிர்ந்து கொள்ள நமக்கு உதவும்
அன்பென்பது எப்போதும்:
1.பொறுமை: கடவுள் நீங்கள் சரியான தேர்வு செய்ய காத்திருப்பார்
2. கருணை: தன்னைப் போன்று பிறனிடத்திலும் அன்பு செலுத்து
3. உண்மை: மற்றவர்களிடம், அவர்களின் மீது கடவுளின் அன்பை பற்றி சொல்
4.எதையும் தாங்கும்: உங்கள் வாழ்க்கை கடினமாக இருக்கும் போது கடவுள் உன்னுடன் இருக்கிறார்
5. எதையும் விசுவாசிக்கும் : கடவுளின் அன்பை அனைவரிடமும் பகிர்
6. எதையும் நம்பும் : கடவுள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு சிறப்பு திட்டம் வைத்துள்ளார்.
7. எதையும் பொறுத்துக் கொள்ளும்: கடவுள் எப்போதும் உன்னை நேசிப்பார்

இந்த 7 கெட்ட தேர்வுகள் கடவுளின் அன்பை பகிர்வதிலிருந்து இருந்து தடுக்கின்றன
அன்பென்பது ஒருபோதும்:
1. பொறாமை கொள்ளாது: மற்றவர்கள் வைத்திருப்பதை கண்டு பொறாமை கொள்ளாதே
2. தம்பட்டம் அடிக்காது: மற்றவர்களை விட நீங்கள் மேலானவர் என்று சொல்லாதே
3. சுயநலம் கொள்ளாது: உங்கள் வழியை மட்டும் அடைய முயற்சி செய்யாதே
4. மரியாதையற்று நடக்காது: கெட்ட விஷயங்களை சொல்லாதே மற்றும் செய்யாதே
5. கோபம் கொள்ளாது: யாருடனும் கோபப்படவோ இழிவாகவோ நடந்துகொள்ளாதே
6. முகத்தை தூக்கி வைத்து கொள்ளாது: துக்கப்படாதே மற்றும் மனதில் எந்த விரோதத்தையும் வைத்துக் கொள்ளாதே.
7. தவறாய் நடக்காது: விதிகளை மீறாதே.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13: 4-7

|
|
பாடல் வரிகள்: என்ன ஆனாலும் சரி...நான் உன்னை நிபந்தனையற்று நேசிப்பேன்!
வெகு நாளில்லை ஒரு நாள் அன்று நான் நம்பினேன் நான் தனி என்று அழுதேன் பயத்தில் நிறைந்தேன் அவமானத்தில் அன்பை பற்றி தெரியாது அது தரும் அமைதி அறியாது நான் இருட்டில் நடந்தேன் நம்பவில்லை சிறிதும் இந்த பயங்கரமான வலியில் இருந்து மீள்வேன் என்று ........ இருந்தாலும் (சேர்ந்து 2x) என்ன ஆனாலும் சரி... என்ன ஆனாலும் சரி... என்ன ஆனாலும் சரி... நான் உன்னை நிபந்தனையற்று நேசிப்பேன்! வேண்டினேன் இறைவனிடம் என்னை விடுவிக்கவே நடுங்கினேன் இருப்பினும் அவர் என்னை விட்டுவிடவே ஆனால் என் கையைப் பிடித்து அவர் சொன்னார் என்னிடம் என்ன ஆனாலும் சரி... நான் உன்னை நிபந்தனையற்று நேசிப்பேன்! இப்போது எனக்கு தெரியும் நேசிக்கப்படுகிறேன் என்று மேலும் வந்தது நேரம் எனக்கு மீண்டும் பிரகாசிக்கவே (சேர்ந்து 4x) |
பாடல் வரிகள்: நிபந்தனையற்ற அன்பு
பரலோக பிதாவே எங்கள் பிரார்த்தனை கேளுங்கள் உங்களை நேசிக்க கற்று கொடுங்கள் அக்கறை செலுத்த உதவுங்கள் இவ்வளவு நடந்திருக்கிறது அதை மறப்பது கடினம் செயல்பட முடியவில்லை சிக்கி கொண்டோம் இத்தருணம் (சேர்ந்து 2x) நிபந்தனையற்ற, நிபந்தனையற்ற, நிபந்தனையற்ற அன்பு சகோதரர் சகோதரிகளே, நாம் எப்படி மன்னிப்பது அவரிடம் உங்கள் காயங்களை கொடுங்கள் மேலும் ஒரு வாய்ப்பு கேளுங்கள் நம் பிரச்சனைகள் தெரியும் அவருக்கு நம் அக்கறைகள் மற்றும் கவலைகள் அவரே அனைத்திற்கும் பதில் ஒரு முன்உதாரணம் (சேர்ந்து 2x) அவரை பின்பற்றுவோம் பிறரை நேசிப்பதில் நாம் விடுதலை பெற்றோம் நம் இரட்சகர் இயேசுவினால் அவரை பின்பற்றுவோம் பிறரை நேசிப்பதில் நாம் விடுதலை பெற்றோம் நம் இரட்சகர் இயேசுவினால் (சேர்ந்து 2x) |