பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
இயேசு கற்பிப்பது:
இறைவன் புனிதமானவர்.
பூமியில் தேவனுடைய ராஜ்யம் வருகிறது.
கடவுளின் சித்தம் செய்யப்படும்.
கடவுள் என் அன்றாட தேவைகளை வழங்குகிறார்.
கடவுள் என் பாவங்களை மன்னிக்கிறார்.
நான் மற்றவர்களை மன்னிக்க எனக்கு கடவுள் உதவுகிறார்.
கடவுள் என்னை சலனத்திற்க்கு இல்லை என்று சொல்ல உதவுகிறார்.
கடவுள் தீயவையிலிருந்து என்னை விடுவிக்கிறார்.

ஸ்மைலி கூறுவது:
என்னால் கடவுள் பெயரை மதிக்க முடியும்.
இயேசு திரும்பி வரும் நாளை என்னால் எதிர்நோக்கிக்கொண்டிருக்க முடியும்.
நல்ல தேர்வுகளை செய்ய எனக்கு வழி காட்ட கடவுளிடம் கேட்க முடியும்.
கடவுள் என் தேவைகளை (ஆசைகள் அல்ல) வழங்குவார் என்று நம்ப முடியும்.
நான் வருந்துகிறேன் என்று சொல்லும் போது கடவுள் என் பாவங்களை மன்னிப்பார் என்று நம்ப முடியும்.
எப்போதும் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்று கடவுளிடம் கேட்க முடியும்.
பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கடவுளிடம் என்னால் உதவி கேட்க முடியும்.
என்னை எல்லா நேரங்களிலும் பாதுகாக்க கடவுளிடம் ப்ரார்த்திக்க முடியும்.

பாடல்: நீங்கள் நம்புகிறீர்களா?
நீங்கள் நம்புகிறீர்களா ... இறை வார்த்தையில்?
நீங்கள் நம்புகிறீர்களா... ஏற்பாட்டில்?
நீங்கள் நம்புகிறீர்களா... கன்னி பிறப்பில்?
நீங்கள் நம்புகிறீர்களா... இறை வார்த்தையால் உருவான உடலில்?
(சேர்ந்து)
ஓ, இயேசு நான் நம்புவதை நீ அறிவாய்
ஓ, இயேசு நான் நம்புவதை நீ அறிவாய்
ஓ, இயேசு நான் நம்புவதை நீ அறிவாய்
நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன்
நீங்கள் நம்புகிறீர்களா ... அவர் எனக்காக மரிந்தார் என்று?
நீங்கள் நம்புகிறீர்களா ... அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று?
நீங்கள் நம்புகிறீர்களா ... அவர் உன் பாவங்களை மன்னிக்கிறார் என்று?
நீங்கள் நம்புகிறீர்களா ... அவருடைய வெற்றியில்?
(சேர்ந்து)
நீங்கள் நம்புகிறீர்களா ... பரிசுத்த ஆவியில்?
நீங்கள் நம்புகிறீர்களா ... அவரது அற்புதங்களில்?
நீங்கள் நம்புகிறீர்களா ... மேலிருக்கும் சொர்க்கத்தில்?
நீங்கள் நம்புகிறீர்களா ... எங்கள் காப்பானின் அன்பில்?
(சேர்ந்து 3x)