உண்மை என்ற பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்!
ஆண்டவர் உங்களை எந்தளவு நேசிக்கிறார் என்ற உண்மையை நீங்கள் அறிய அவர் விரும்புகிறார்!

நேர்மை என்கிற மார்புப்பதக்கத்தை அணிந்துகொள்ளுங்கள்!
இயேசு உங்களை நேர்மையாகவும் எப்போதும் சரியானதை செய்பவராகவும் இருக்க சொல்கிறார்!

சமாதானம் என்ற காலுறையை அணிந்துகொள்ளுங்கள்!
மற்றவரிடம் நீங்கள் சமாதானத்தை காட்டும்போது,உங்களுள் இருக்கும் ஆண்டவரின் அன்பை நீங்கள் அவர்களுக்கு கற்றுத்தருகிறீர்கள்!

நம்பிக்கையென்ற கவசத்தை அணிந்துகொள்ளுங்கள்.
ஏசுவிடம் நீங்கள் கொள்ளும் நம்பிக்கை சாத்தானை உங்களை விட்டு ஓடச்செய்யும்!

இரட்சிப்பின் தலைக்கவசத்தை அணிந்துகொள்ளுங்கள்.
ஜீசஸ் சிலுவையில் இறந்து மரணத்திருந்து உங்களை காக்க மீண்டுவந்தார்.
உங்களது பிரச்சனைகளிலிருந்து உங்களை காக்க எப்போதும் அவர் உங்கள் பக்கம் இருப்பார்!

ஆத்மாவின் வாளை அணிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொருமுறை நீங்கள் கொடுக்கும்போதும், ஆண்டவரின் சக்தி உங்களுள் நிலைகொள்கிறது!

எபேசியர்
6 அதிகாரம்
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.