நீங்கள் கடவுளின் குழந்தை மற்றும் அவர் உங்களை நிபந்தனையற்று நேசிக்கிறார்!
நீங்கள் பின்வரும் வார்த்தைகளை கூறி நித்திய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளலாம்:

இயேசு, நீங்கள் என் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்க இறந்தீர்.
நீங்கள் எனக்கு நித்திய வாழ்க்கை கொடுக்க உயிர்தெழுந்தீர்.
என் வாழ்வில் வந்ததற்கு மற்றும் என்னை காப்பாற்றியதற்கு நன்றி.
உங்கள் அன்பில் வளர எனக்கு உதவுங்கள், ஆமென்.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10: 9
வாழ்த்துக்கள்! நீங்கள் கடவுளின் ஒரு குழந்தை!
நீங்கள் எனக்கு நித்திய வாழ்க்கை கொடுக்க உயிர்தெழுந்தீர்.
என் வாழ்வில் வந்ததற்கு மற்றும் என்னை காப்பாற்றியதற்கு நன்றி.
உங்கள் அன்பில் வளர எனக்கு உதவுங்கள், ஆமென்.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10: 9
வாழ்த்துக்கள்! நீங்கள் கடவுளின் ஒரு குழந்தை!
பாடல் வரிகள்: இயேசுவிடம் கொடுத்திடுங்கள்
இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவர் அறிவார் உன்னை உன் பெயருடன் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் வலியில் இருந்து சுதந்திரம் பெற்றிட இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அனைத்தும் சுலபமாய் பெற்றிட இயேசுவிடம் கொடுத்திடுங்கள் இது முழுமையாய் நம்பும் நேரம் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவர் உங்கள் பாவங்களை அகற்றுகிறார் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் மீண்டும் ஒருமுறை பிறக்க (சேர்ந்து) இயேசுவிடம் கொடுத்திடுங்கள் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவனிடம் அனைத்தும் கொடுத்திடுங்கள் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் பதில் தெளிவாக உள்ளது இயேசுவிடம் கொடுத்திடுங்கள் பயம் அவரால் சாந்தம் அடைகின்றது இயேசுவிடம் கொடுத்திடுங்கள் உங்கள் கவலைகள் போய்விட்டன இயேசுவிடம் கொடுத்திடுங்கள் ஒரு புதிய பாடல் பாடு இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவரிடம் உன் வாழ்க்கையை கொண்டாடு இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவரே உங்கள் ஆருயிர் தோழன் (சேர்ந்து ) இயேசுவிடம் கொடுத்திடுங்கள் உங்களால் முடியும் என்று தெரியும் உங்களுக்கு இயேசுவிடம் கொடுத்திடுங்கள் உங்கள் கைகளை விரியும் அவரின் கரங்களுக்கு இயேசுவிடம் கொடுத்திடுங்கள் நீங்கள் தனியாய் அல்ல இயேசுவிடம் கொடுத்திடுங்கள் எடுத்து செல்வார் அவரின் இல்லம் இயேசுவிடம் கொடுத்திடுங்கள் இது நான் அறிந்த உண்மை இயேசுவிடம் கொடுத்திடுங்கள் அவரின் அன்பு உனக்காக (சேர்ந்து 3X) |
பாடல் வரிகள்: நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன்
* (குழு) (சேர்ந்து) நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் * நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் * நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் * நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் நான் அவரது பெயரைப் துதிக்கப்போறேன் * நான் அவரைத் துதிக்கப்போறேன் நான் தவித்த போது * நான் தவித்த போது அவரது பெயரைஅழைத்தேன் * அவரது பெயரைஅழைத்தேன் நான் தவித்த போது * நான் தவித்த போது அவரது பெயரைஅழைத்தேன் * அவரது பெயரைஅழைத்தேன் நான் தவித்த போது * நான் தவித்த போது அவரது பெயரைஅழைத்தேன் * அவரது பெயரைஅழைத்தேன் நான் தவித்த போது * அவரது பெயரைஅழைத்தேன் அவரது பெயரைஅழைத்தேன் (சேர்ந்து) அவர் என் பாவத்தை துடைத்து * அவர் என் பாவத்தை துடைத்து என்னை சுத்தம் செய்தார் * என்னை சுத்தம் செய்தார் அவர் என் பாவத்தை துடைத்து * அவர் என் பாவத்தை துடைத்து என்னை சுத்தம் செய்தார் * என்னை சுத்தம் செய்தார் அவர் என் பாவத்தை துடைத்து * அவர் என் பாவத்தை துடைத்து என்னை சுத்தம் செய்தார் * என்னை சுத்தம் செய்தார் அவர் என் பாவத்தை துடைத்து * என்னை சுத்தம் செய்தார் என்னை சுத்தம் செய்தார் (சேர்ந்து) நான் விடுதலை பெற்றேன் * நான் விடுதலை பெற்றேன் ஓ, நான் விடுதலை பெற்றேன் * நான் விடுதலை பெற்றேன் (மீண்டும்) (சேர்ந்து 2X) |