ஒரு புதிரின் ஒவ்வொரு துண்டும் முக்கியமே!
ஒரு துண்டு காணவில்லை என்றாலும், உங்களால் புதிரை முடிக்க முடியாது.
ஒரு துண்டு காணவில்லை என்றாலும், உங்களால் புதிரை முடிக்க முடியாது.

கடவுள் உங்களை ஒரு புதிர் துண்டு போன்று உருவாக்கினார்.
நீங்கள் கடவுளின் அன்பின் ஒரு மிக சிறந்த பாகம்.
நாம் சந்திக்கும் அனைவரிடமும் அந்த அன்பை பகிர்ந்து கொள்ள நமக்கு இயேசு போதிக்கிறார்!
சில நேரங்களில் மக்கள் நல்ல வேலை செய்ய வேண்டாம் எனத் தேர்வு செய்கின்றனர். இது நடக்கும் போது, அவர்களின் புதிர் துண்டு காணாமல் போகிறது!
நல்லதையே செய்வதன் மூலம், உங்களின் புதிர் துண்டு இயேசுவிடம் எப்போதும் இருக்கும் என உறுதியாக கொள்ளலாம்!
கடவுளின் உங்கள் பகுதி அன்பை இன்று பகிருங்கள்!
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10

பாடல்: எனக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
(சேர்ந்து)
எனக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
எனக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கும்
ஒரு வேலை செய்ய உள்ளது
இனிமேல் என் நாளை தொடங்க
ஒரு ப்ரார்த்தனை கூறுவேன்
உதவிகரம் நீட்டி
என் அக்கறையை பரிமாறுவேன்
இல்லாதோர்க்கு அளித்து
தேவையை பூர்த்தி செய்வேன்
நோயாளியோ, ஏழையோ, அனாதையோ
அனைவருக்கும் சமமாக உதவுவேன்
(சேர்ந்து)
நான் ஒரு உதாரணமாக வாழ்வேன்
அவரது பெயரை துதிப்பேன்
என் நாளை சமர்பனம் செய்வேன்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
உதவிகரம் நீட்டுவேன்
மற்றும் இறைவனிடம் வேண்டுவேன்
வலியில் இருந்து அவர்களை விடுவிக்க
(சேர்ந்து)
வீடற்றோருக்கு உதவி
தவிப்பவருக்கு துடிப்பவருக்கும் உதவி
நான் என் குழந்தைகளுக்கு கற்பிக்க போகிறேன்
அவர்களுக்கு உதவுவது எப்படி
என் சகோதரர்களுக்கு அக்கறை
என் சகோதரிகளுக்கும் கூட
நாம் ஒவ்வொருவரும் உணர்வோம்
நமக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
...
(சேர்ந்து 2X)
(சேர்ந்து)
எனக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
எனக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கும்
ஒரு வேலை செய்ய உள்ளது
இனிமேல் என் நாளை தொடங்க
ஒரு ப்ரார்த்தனை கூறுவேன்
உதவிகரம் நீட்டி
என் அக்கறையை பரிமாறுவேன்
இல்லாதோர்க்கு அளித்து
தேவையை பூர்த்தி செய்வேன்
நோயாளியோ, ஏழையோ, அனாதையோ
அனைவருக்கும் சமமாக உதவுவேன்
(சேர்ந்து)
நான் ஒரு உதாரணமாக வாழ்வேன்
அவரது பெயரை துதிப்பேன்
என் நாளை சமர்பனம் செய்வேன்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
உதவிகரம் நீட்டுவேன்
மற்றும் இறைவனிடம் வேண்டுவேன்
வலியில் இருந்து அவர்களை விடுவிக்க
(சேர்ந்து)
வீடற்றோருக்கு உதவி
தவிப்பவருக்கு துடிப்பவருக்கும் உதவி
நான் என் குழந்தைகளுக்கு கற்பிக்க போகிறேன்
அவர்களுக்கு உதவுவது எப்படி
என் சகோதரர்களுக்கு அக்கறை
என் சகோதரிகளுக்கும் கூட
நாம் ஒவ்வொருவரும் உணர்வோம்
நமக்கு ஒரு வேலை செய்ய உள்ளது
...
(சேர்ந்து 2X)